"இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி"

Friday, June 10, 2011

மீள் மாற்றம் (Remix Song) -4

புதிய முயற்சி...
திரைப்பாடல்களின் வரிகளை மாற்றும் ஒரு முயற்சி...
புதிய வரிகள்.

தமிழனா பிறந்ததுக்கு
தமிழ் ஊரில் வாழ்ந்ததுக்கு
வீட்டை இழந்தவன் நான்
உறவுகளை பிரிந்தவன் நான்

தமிழனா பிறந்ததுக்கு
தமிழ் ஊரில் வாழ்ந்ததுக்கு
வீட்டை இழந்தவன் நான்
உறவுகளை பிரிந்தவன் நான்

இந்த பெரு நாசம் ஒரு விதியால வந்தமோசம்
இந்த பெரு நாசம் ஒரு விதியால வந்தமோசம்

வேறெங்கும் பிறந்திருந்தா குடும்பத்தோட வாழ்ந்திருப்பேன்
வேறுவழி  தெரிந்திருந்தா எங்கெங்கோ போயிருப்பேன்
வேறெங்கும் பிறந்திருந்தா குடும்பத்தோட வாழ்ந்திருப்பேன்
வேறுவழி  தெரிந்திருந்தா எங்கெங்கோ போயிருப்பேன்

முடிந்த நினைவுகளால் தத்தளித்து தவிக்கிறேன் நான்
முடிந்த நினைவுகளால் தத்தளித்து தவிக்கிறேன் நான்
மடிந்த உறவுகளை நினைத்துநினைத்து ஏங்குறேன் நான்

இந்த பெரு நாசம் ஒரு விதியால வந்தமோசம்
இந்த பெரு நாசம் ஒரு விதியால வந்தமோசம்

வீடு இல்லை, வாசல் இல்லை என்னுடைய வாழ்க்கையிலே
அத்தனைக்கும் காரணத்தை தேடியும்தான் அறியவில்லை
வீடு இல்லை, வாசல் இல்லை என்னுடைய வாழ்க்கையிலே
அத்தனைக்கும் காரணத்தை தேடியும்தான் அறியவில்லை

இங்கு நான் பிறந்ததனால் இதுஎல்லாம் நடக்குதடா
இங்கு நான் பிறந்ததனால் இதுஎல்லாம் நடக்குதடா
இன்னும் நான் எத்தனை நாள் சோகங்களை சுமப்பதடா

இந்த பெரு நாசம் ஒரு விதியால வந்தமோசம்
இந்த பெரு நாசம் ஒரு விதியால வந்தமோசம்

தமிழனா பிறந்ததுக்கு
தமிழ் ஊரில் வாழ்ந்ததுக்கு
வீட்டை இழந்தவன் நான்
உறவுகளை பிரிந்தவன் நான்

தமிழனா பிறந்ததுக்கு
தமிழ் ஊரில் வாழ்ந்ததுக்கு
வீட்டை இழந்தவன் நான்
உறவுகளை பிரிந்தவன் நான்

இந்த பெரு நாசம் ஒரு விதியால வந்தமோசம்
இந்த பெரு நாசம் ஒரு விதியால வந்தமோசம்

மாற்றிய பாடலுக்கான உண்மையான வரி வடிவம்
உன்னை நான் தொட்டதுக்கு
உங்கம்மா சாட்சி சொன்னதுக்கு
மாடா உழைச்சவண்டி
மானம் கெட்டு போனவண்டி

உன்னை நான் தொட்டதுக்கு
உங்கம்மா சாட்சி சொன்னதுக்கு
மாடா உழைச்ச வண்டி
மானம் கெட்டு போன வண்டி

இந்த கொடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம்
இந்த கொடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம்

கொஞ்சும் கிளி மனசு வச்சா குடும்பத்தோட போயிருப்பேன்
கோவத்துல விழுந்திருந்தா கொலைகாரன் ஆயிருப்பேன்
கொஞ்சும் கிளி மனசு வச்சா குடும்பத்தோட போயிருப்பேன்
கோவத்துல விழுந்திருந்தா கொலைகாரன் ஆயிருப்பேன்

தாங்காத மனசால தத்தளித்து தவிக்கிறேன்டி
தாங்காத மனசால தத்தளித்து தவிக்கிறேன்டி
தப்பு ஏதும் செய்யாமலே தண்டனைக்குள் விழுந்தவன்டி

இந்த கொடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம்
இந்த கொடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம்

அன்பு இல்ல அர்த்தம் இல்ல ரொம்ப பேரு வாழ்க்கையிலே
அத்தனைக்கும் பொம்பள்தான் ஆராய்ஞ்சு பார்த்ததில்லை
அன்பு இல்ல அர்த்தம் இல்ல ரொம்ப பேரு வாழ்க்கையிலே
அத்தனைக்கும் பொம்பள்தான் ஆராய்ஞ்சு பார்த்ததில்லை

வீராதி வீரணெல்லாம் வீட்டுக்குள் கோழையடா
வீராதி வீரணெல்லாம் வீட்டுக்குள் கோழையடா
வெட்கத்துக்கு பயந்தமனம் துக்கங்கள சுமக்குதடா

இந்த கொடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம்
இந்த கொடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம்

உன்னை நான் தொட்டதுக்கு
உங்கம்மா சாட்சி சொன்னதுக்கு
மாடா உழைச்சவண்டி
மானம் கெட்டு போன வண்டி

உன்னை நான் தொட்டதுக்கு
உங்கம்மா சாட்சி சொன்னதுக்கு
மாடா உழைச்சவண்டி
மானம் கெட்டு போனவண்டி

இந்த கொடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம்
இந்த கொடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம்

உருவாக்கப்பட்ட வரிகளுக்கான மூல இசைவடிவம்

Get this widget | Track details | eSnips Social DNA

வடிவமைப்பும் உருவாக்கமும்
அமர்நாத்.க.க.

No comments:

Post a Comment